தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Timorsly | adv. அஞ்சி நடுங்கியவாறு. | |
Tincal | n. பண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை. | |
Tinctorial | a. வண்ணஞ்சார்ந்த, சாயஞ் சார்ந்த, வண்ணம் உண்டுபண்ணுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Tindal | n. தண்டலாள், கப்பல் ஊழியர் தலைவன். | |
Tinfoil | n. ஈயத் தாள்மடி, ஈயம்போன்ற தாள்மடி, ஈயப் பொதிதாள், (வினை) ஈயத்தாள் பூசு, ஈயத்தாள் சுற்றிப் பொதி, ஈயப்பொதி தாளில் வை. | |
Tinful | n. தகரக்குவளை அளவு, தகரப்பெட்டியளவு. | |
ADVERTISEMENTS
| ||
Tingle | n. உட்கூச்செறிவு, உடற்கூச்சம், கூரிய கூச்சஉணர்வு, நுண்ணுணர்வுணர்ச்சி, உள்ளதிர்வுணர்ச்சி, உள்ளதிர்வு, உள்ளதிர்வொலி, உள்ளதிர்வு நிலை, உட்கிளர்ச்சி நிலை, (வினை) உட்கூச்செறிவுறு, கூரிய கூச்ச உணர்வு கொள், உள்ளதிர்வுறு, உட்கிளர்வுணர்ச்சி கொள், உட்கிளர்வுணர்ச்சியூட்டு, உள்ளதிர்வூட்டு, உள்ளுர அதிர்வி. | |
Tinkerly | a. ஒட்டுவேலை செய்கிற. | |
Tinkle | n. கணகணஒலி, சிறமணி ஒலி, (வினை) கண கண ஒலி செய், தொடர்ந்து மணி ஒலிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Tinkler | n. கணகண ஒலி எழுப்புபவர், கணகண என ஒலிப்பது, (இழி) சிறுமணி, கைம்மணி. |