தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thrice-blesseda. மிகத்தெய்விகமான, மிகுதியும் போற்றத்தக்க.
Thriftilyadv. சிக்கனமாய், செட்டாக, செல்வ ஆக்கத்துடன்.
Thriftlessa. சிக்கனமற்ற, ஊழ்ரித்தனமான, உருப்படாத.
ADVERTISEMENTS
Thrilln. சிலிர்ப்பு, புளகாங்கித உணர்ச்சி, கிளர்ச்சி அலை, நரம்புத்துடிப்பதிர்வு, (மரு) நாடி அசைவதிர்வு, (இழி) உணர்வார்வக் கதை, (வினை) சிலிர்ப்பூட்டு, புளகாங்கிதங்கொள், உவ்ர்ச்சியதிர்வலை பரப்பு, உணர்வலைக் கிளர்ச்சியுறு, நாடி நரம்புளர்வுறுத்து, துடிப்பதிர்வுறு, எழுச்சியூட்டி, கிளர்ச்சியுறுவி, கிளர்ச்சிகொள், உணர்ச்சி வகையில் அணு அணுவாகப் பரவுதலுறு, அச்சம் முதலிய உணர்ச்சிகளால் உளநடுக்குறு, உள்விதிர்விதிர்ப்புறு.
Thrill inga. உணர்ச்சியார்வம் ஊட்டுகிற, கிளர்ச்சியூட்டுகிற, சிலிர்ப்பூட்டுகிற, விதிர்விதிர்க்கிற.
Thrillern. உவ்ர்ச்சியார்வமிக்க கதை, உணர்வர்வ நாடகம்.
ADVERTISEMENTS
Throbbinglyadv. துடிதுடிப்புடன், பதைபதைப்புடன்.
Thronelessa. அரியணையற்ற.
Throstlen. பாடுங்குருவி வகை, நுற்புக்கதிர், பருத்தி-கம்பளம் முதலடிவய நுற்கும் பொறி.
ADVERTISEMENTS
Throstle-flamen. நுற்புக்கதிர், பருத்திகம்பளம் முதலிய நுற்கும் பொறி.
ADVERTISEMENTS