தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Triumphala. பெருவெற்றி சார்ந்த, வெற்றி விழாவிற்குரிய, வெற்றி ஊர்வலத்திற்குரிய.
Trivalenta. (வேதி) மூவிணை திறமுடைய, மூன்று அணுக்களடன் இணையும் இயல்புகொண்ட.
Triviala. மிகச் சிறுதிறமான, நொய்தன் நொய்தனா, சாரமற்ற, மிகப் பொது நிலைப்பட்ட, பழகிச்சலிப்பூட்.டுகிற.
ADVERTISEMENTS
Trivialityn. சிறப்பில் பண்பு, சாதாரணம்.
Trivializev. மிக அற்பமாகக் கருது.
Trivializmn. மிகச் சிறு செய்தி, அற்பக் கருத்துரை.
ADVERTISEMENTS
Tri-weedly, n.,முக்கிழமை வௌதயீடு.
Troblousa. (பழ) தொல்லை நிறைந்த, கிளர்ச்சிகளுக்குரிய, அலைவுற்ற, கலக்கமுற்ற.
Trochil, trouchilusn. குருவி வகை, முரலுஞ் சிறு புள் வகை, முதலைப் பற்களைப் பொறுக்குவதாகப் பண்டு குறிக்கப்பெற்ற பறவை வகை.
ADVERTISEMENTS
Trochoidala. இம்பரச்சங்கு வடிவான.
ADVERTISEMENTS