தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trilling a. அதிர்வொலியான, நடுங்கொலியான.
Trillionn. பதினாயிரங்கோடி கோடி, அமெரிக்க-பிரஞ்சு வழக்குளில் நுறாயிரங்கோடி, (பெயரடை) பதினாயிரங்கோடி கோடியான, அமெரிக்கா-பிரஞ்டசு வழக்குகளில் நுறாயிரங் கோடியான.
Trilobatea. மூன்று மடல்களடைய.
ADVERTISEMENTS
Trilobiten. முக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை.
Trilobitica. தொல்லுயிரூழி முக்கூற்றுடலுயிரின வகை சார்ந்த.
Triloculara. மூன்று கண்ணறைகளுடன் கூடிய.
ADVERTISEMENTS
Trilogyn. துன்பியல் நாடக மூன்றன் தொகுதி, மூன்றன் தொகுதி.
Trimensuala. மும்மாத வாரியான, மூன்று திங்கள்களுக்கொருமுறை நிகழ்கிற.
Trimethylenen. நீரகக் கரியம் அடங்கிய மயக்க மருந்துச் சரக்கு.
ADVERTISEMENTS
Trimlyadv. நல்லொழுக்காய், நல் வரிசையாய், நற்றுய்மையாய், நற்பொலிவாய்.
ADVERTISEMENTS