தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tringle | n. திரைக் கம்பி, | |
Trinitrotoluene, trinitrotoluol | n. பெருவிசை வெடி மருந்து வகை. | |
Trinodal | a. (உள்,தாவ) மூன்று மூட்டுக் கணுக்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trinomial | a. தொகை வகைவிரிவான. | |
Trinomialism | n. தொகை வகை விரிப் பாகுபாடு. | |
Tripetalous | a. (தாவ) மூவிதழ்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Triphyllous | a. மூவிலைகளையுடைய. | |
Triplane | n. முத்தள வானுர்தி, ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம். | |
Triplet | n. முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Triplicate | n. முப்படித்தொகுதி, (பெயரடை) மும்மடியான, முப்படியான, (வினை) மும்மடங்காக்கு, முப்படியாக்கு. |