தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trifloral, triflorous | a. (தாவ) மூன்று மலர்கள் கொண்ட. | |
Trifocal | a. மூக்குக் கண்ணாடி வகையில் தொலை அணிமை நடுமைக் காட்சி முகப்புகளை ஒருங்கேயுள்ள. | |
Trifoliate | a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trigeminal | n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. | |
Triglot | a. மூன்று மொழிகளில் உள்ள. | |
Triglyph | n. மூவரிப்பட்டை, பழங் கிரேக்க சிற்ப முறையில் தூண் தலைப்புப் பீட முகப்படியின் நிமிர்நிலை மூவரிப்பள்ளக் கூறு. | |
ADVERTISEMENTS
| ||
Trigonal | a. முக்கோணவுருவமைந்த, மூன்று பக்க முப்ப்புக்களையுடைய, அறுகோணத்தில் பாதியுருவாண, செவ்வூடான, ஊடச்சினைச் சுற்றி 120 டிகிரி சுழன்று தன்னுருவே ஆக்குகிற, வான் மண்டல இஜ்சித்தொஙகுதி சார்ந்த, வான்மண்டல இஜ்சி இடைக் குறியீடு சார்ந்த, (தாவ., வில) முக்கோண வெட்டு வாயினையுடைய. | |
Trigonometric, trigonometrical, | கோணவியலான, முக்கோணக் கோணச்சிறைக் கணிப்பாய்வு சார்ந்த, திரிகோண கணிதஞ் சார்ந்த. | |
Trihedral | a. (வடி) மும்முகப்புகளையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trilabiate | a. (தாவ) மூவிதழுடைய, (வில) மூவிதழுறுப்புக்களையுடைய. |