தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Venefic, venefical, veneficious, veneficous | நஞ்சாற் செயற்படுகிற, சூனியத்தால் ஏற்படுகிற. | |
Venerale, a,. | போற்றத்தக்க, வணங்குதற்குரிய, தகையார்ந்த, மதிப்பிற்குரிய. | |
Venereal | a. இணைவிழைச்சுச் சார்ந்த, சிற்றின்பத்திற்குரிய, கலவியினால் தோற்றுகிற, ஒழுக்கக் கேட்டினால் ஏற்படுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Venereologist | n. மேகநோய் ஆய்வு நுலர், மேகநோய்ச் சிறப்பு மருத்துவர். | |
Venereology | n. மேகநோய் ஆய்வு நுல், மேகநோய்ச் சிறப்பு மருத்துவத் துறை. | |
Vengeful | a. பஸீவாங்கும் எண்ணமுள்ள, பஸீதீர்க்கும் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Venial | a. மன்னிக்கத்தக்க, பொறுக்கக்கூடிய, கடும் பிழையாயிராத, பாழ்நிலைப்படாத, ஆன்மிக நலம் கெடுத்தஸீக்கத்தக்க அளவிலல்லாத. | |
Vent-hole | n. காற்றுப் புழைவாய், புகைசெல் புழை, ஆவிசெல் குழாய், ஒஷீப்புழை. | |
Ventil | n. இசை இடைத்தடுக்கிதழ், இசைக்கருவியில் காற்றோட்டத்தை ஒழுங்கு செய்யும் குழாய் அடைப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Ventilate | v. காற்றோடவிடு, அறையைக் காற்றோட்டமாக வை, காற்றால் தூய்மையாக்கு, குருதிக்குக் காற்றுட்டித் தூய்மைப்படுத்து, பொதுமக்கள் பரிசீலனைக்கும் விவாதத்திற்கும் விடு, வெஷீயிட்டுப் புழுக்கம் குறைவி, அடக்கி வைத்த உணர்ச்சிகளை வெஷீயிடு, அடக்கிவைத்த குறைகளை வெஷீயிட்டுத் தெரிவி. |