தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vexillationn. தானைக் கொடிக் கீழ் அனுப்பப்படும் படை வீரர் தொகுதி.
Vexillumn. பண்டை ரோமர் வழக்கில் தானைக் கொடி, தானை, சமய மாவட்ட முதல்வர் பணிமுறைக்கோல் துகில், இறகின் துய்யிழை, (தாவ.) பதாகை, அவரையின் மலர் மீயிதழ்.
Vexinglyadv. எரிச்சல் தரும் வகையில்.
ADVERTISEMENTS
Viabilityn. ஒப்பேறு வாய்ப்பு நிலை, வாழலாந்தன்மை.
Viablea. வாழக்கூடிய, ஒப்பேறக்கூடிய, உருப்படக்கூடிய, வளம்பெறக்கூடிய.
Vialn. சிறு குப்பி, புட்டி.
ADVERTISEMENTS
Vialleda. குப்பியில் அடைக்கப்பட்டுள்ள.
Vibraculamn. இழை உயிர்மக் கை, தொகையுயரி இனத்தின் துடுப்புப்போல் இயங்கி உணவை அருகிழுக்கும் தனி உயிர்ம உறுப்பு.
Vibratilea. அதிரக்கூடிய, அதிர்ச்சியுறத்தக்க, துடிக்கக்கூடிய, ஊசலாடக்கூடிய.
ADVERTISEMENTS
Vibratilityn. அதிர்வுறுந்தன்மை.
ADVERTISEMENTS