தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Waffle | n. ஓயாத வீண் வம்பளப்புப் பேச்சு, (வினை.) ஒயாது சளசளவென்று வம்பளந்து கொண்டிரு. | |
Waffle-iron | n. குழிவெப்பக் கலம், உட்புறக் குமிழ்களுடன் இருபாதியாகச் செய்யப்பட்ட அப்பம் சுடுகலம். | |
Wagon-lit | n. இரயிலில் படுக்கை வசதிப்பெட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Wagtail | n. வாலாட்டு குருவி. | |
Wail | n. ஓலம், ஒப்பாரி, புலம்பல், (வினை.) ஒலமிடு, ஒப்பாரி வை, புலம்பு. | |
Wailful | a. துன்பம் நிறைந்த, துயரம் செறிந்த. | |
ADVERTISEMENTS
| ||
Wailing | n. புலம்பல், அழுமை, (பெ.) புலம்புகிற, அழுகிற. | |
Waist-band, waist-belt | n. அரைக் கச்சு, இடுப்புப்பட்டி. | |
Wait-a-bit, wait-a-while | n. நாயுருவி வகை, ஆடைபற்றியீர்த்துக்கொள்ளும் தென் ஆப்பிரிக்க முட்செடி வகை. | |
ADVERTISEMENTS
| ||
Waiting-list | n. காத்திருப்போர் பட்டியல். |