தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vulcanista. எரிமலை எழுச்சிக் கோட்பாட்டாளர், பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே தோன்றின என்னும் ஜேம்ஸ் ஹட்டன் என்பாரின் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Vulcaniten. வன்தெய்வம், கந்தகங் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர்.
Vulcanizablea. கந்தகமூட்டி வலிவு செய்யத்தக்க.
ADVERTISEMENTS
Vulcanizationn. கந்தக வலியூட்டம், கந்தகமூட்டி வலிவாக்குதல்.
Vulcanizev. கந்தகங் கலந்து வலிவூட்டு, கந்தகங் கலந்து தொய்வகத்தை வன்தெய்வமாக்கு.
Vulcanizern. தொய்வக வலிவூட்டுபவர்.
ADVERTISEMENTS
Vulcanizingவெப்பொட்டல்
Vulgara. இஸீவான, கொச்சையான, தாழ்வான, நயநாகரிகமற்ற, பொதுவழக்கிலுள்ள, பெருவழக்கிலுள்ள, பொது மக்கட் சார்பான.
Vulgariann. நாகரிகமற்றவர், அற்பர், அற்பப் பணக்காரர்.
ADVERTISEMENTS
Vulgarismn. கொச்சை மொஸீ, கொச்சைத் தொடர், கொச்சை வழக்கு.
ADVERTISEMENTS