தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Voluptuous | a. இன்பக் கஷீயாட்டயர்வான, சிற்றின்பக் கஷீயாட்டிலாழ்ந்த, சிற்றின்பத் தோய்வான, ஐம்புல இன்பமே நாடிய. | |
Voluted | a. திருகுசுருள் வடிவான. | |
Volutin | n. உயிர்ம நிறமிப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Volution | n. திருகுசுருள்வு, (உள்.) திருகுசுருள் வடிவுடைமை, திருகுசுருள் மடிப்புடைமை. | |
Volutoid | n. கவின் சோஸீ நத்தையினம், (பெ.) கவின்சோஸீ நத்தையினஞ் சார்ந்த. | |
Vorable | a. வாக்கஷீக்கத் தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Vortical | a. நீர்ச்சுஸீ சார்ந்த, நீர்ச்சுஸீ போன்ற. | |
Vorticel | n. சௌளு வகை, தேங்கிய நீரில் காணப்படும் மணியுருச் சிற்றுயிர் வகை. | |
Vorticular | n. சுழற்சி வடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Vowel | n. உயிரொலி, உயிரெழுத்து. |