தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volubilate, volubile(தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
Volubilityn. சொல் இழைவோட்டம், தடைபடாச் சொல்லொழுக்கு, தட்டுத் தடங்கலற்ற சொற்பொஸீவாற்றல், சரளமான தன்மை, உருள்விழைவு, ஒழுகிழைவு, பின்னிழைவு.
Volublea. இழைவோட்டமான, தடைபடாச் சொல்லொழுக்குடைய, சரளமான, தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற, உருள்விழைவுத் தன்மையுடைய, சுற்று இழைவு இயல்புடைய, (பழ.) திருகியலான, சுருள்கின்ற, (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
ADVERTISEMENTS
Volublenessn. சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை.
Volumen. ஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு.
Volumenometern. போக்களவுமானி, நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பொருண்மையை அளக்குங்கருவி.
ADVERTISEMENTS
Volumenometryn. போக்களவுமானம், நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பரும அளவுகாணும் முறை.
Volumesn. pl. புகைச்சுருள் பிழம்பு, புகைச்சுருட்படலம்.
Volumetern. வஷீப்பிழம்பளவுமானி, காற்றின் பொருண்மையை அளக்குங் கருவி.
ADVERTISEMENTS
Volumetrica. காற்றின் பரும அளவை சார்ந்த, இயந்திரத்தின் காற்றுட்டு வேக அளவை சார்ந்த.
ADVERTISEMENTS