தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volitiona. விருப்பத் துணிவாற்றல்.
Volitionarya. விருப்பாற்றலுடைய, தன் விருப்பத்திற்குரிய.
Volitionlessa. விருப்பாற்றல் துணிபற்ற, திண்ணியதாய் எண்ணஞ் செலுத்துந் திறனற்ற.
ADVERTISEMENTS
Volitiven. விருப்பக் குறிப்புவினை, (பெ.) விருப்பாற்றல் சார்ந்த, விருப்பாற்றல் துணிவுக்குரிய, விருப்பத் துணிவாற்றலிலிருந்து தோன்றிய, உள்ளத்தின் விருப்பத் துணிவாற்றல் பகுதியால் செயற்படுகிற, மனமார்ந்த, தன்விருப்பார்ந்த, (இலக்.) விருப்பங் குறித்த.
Volitoriala. பறக்கும் ஆற்றலுடைய.
Volleyn. எறிதொகுதி, பாய்கணம், கணைமாரி, குண்டு மாரி, சொல்மாரி, வசைமாரி, சூளுரைமாரி, அலையலையான அடுக்குத்தொகுதி, அடுக்குக்கான கூச்சல், அதிர் வேட்டெறிவு, பீரங்கிகள் ஒரே சமயத்தில் கூட்டாக வீசும் குண்டு வீச்சு, நிலந் தொடுமுன் பந்தடி, (வி.) எறிபடைத் தொகுதி வீசு, கணைமாரி பொஸீ, விழுமுன் அடி.
ADVERTISEMENTS
Volley-balln. உந்துபந்து, கையால் எற்றி உயர்மட்டவலை மீதாடப்படும் பந்து வகை.
Volleyed, v. volleyஎன்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Volostn. சோவியத் ருசிய நாட்டுச் சிறு திணையாட்சி வட்டம்.
ADVERTISEMENTS
Volplanen. இழைவிறக்கம், விமானத்தின் பொறியியக்க மற்ற காற்றிழைவிறக்கம், விமானி வகையில் இழைவிறக்கம் இறங்கி வருகை, (வி.) பொறியியக்கமின்றி வானுர்தியை இழைவிறக்கமாக நிலத்துக்குக் கொண்டுவா, விமானி அல்லது விமானம் வகையில் இழைவிறக்கமாக இறங்கு, இழைந்திறங்கு.
ADVERTISEMENTS