தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Volcanological | a. எரிமலை ஆய்வு நுல் சார்ந்த. | |
Volcanology | n. எரிமலை ஆய்வு நுல். | |
Vole | n. சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகஷீலுங் கெலிப்பு, (வி.) சீட்டாட்ட வகையில் எல்லாக் கைம்முறைகளையுங் கெலி. | |
ADVERTISEMENTS
| ||
Vole | n. புல்வெஷீ எலி, சுண்டெலி போன்ற கொறிக்கும் உயிரின் வகை. | |
Volemic substance | n. குரும நிரப்புச் சரக்கு. | |
Volery | n. பறவைக் கூண்டு, பறவைப்பண்ணை. | |
ADVERTISEMENTS
| ||
Volitant | a. (வில.) பறக்கிற, பறக்குந் திறமுடைய. | |
Volitate | v. பறந்து திரி. | |
Volitation | n. பறக்குந் திறம். | |
ADVERTISEMENTS
| ||
Volitational | a. பறத்தல் சார்ந்த. |