தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Volatileness | n. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை. | |
Volatility | n. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை. | |
Volatilizable | a. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Volatilization | n. ஆவியாகல், ஆவியாக்கல். | |
Volatilize | v. ஆவியாகு, ஆவியாக்கு, ஆவியாகச் செய். | |
Volcanic | a. எரிமலைக்குரிய, எரிமலை போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Volcanicity | n. எரிமலை எழுச்சியுடைமை, எரிமலை எழுச்சிச் செயற்பாடு. | |
Volcanization | n. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்துதல். | |
Volcanize | v. எரிமலை அழல் வெப்பத்துக்கு உட்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Volcano | n. எரிமலை. |