தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Voicelessn. குரலற்ற, பேச்சற்ற, ஓசையற்ற, தெரிவிக்கப்படாத, வாக்குரிமையற்ற, ஏலாத, செல்வாக்கற்ற, (ஒலி.) குரல்நாள அதிர்வில்லாத.
Voidablea. செல்லாததாக்கத் தக்க, வெஷீயேற்றத் தக்க.
Voilen. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி.
ADVERTISEMENTS
Volan. அங்கை மையக் குஸீ, அகங்கால் இடைக்குஸீவு.
Volanta. (வில.) பறக்கிற, (வில.) பறக்குந் திறம் வாய்ந்த, (செய்.) விரைவான, சுறுசுறுப்பான, வேகமான, (கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள.
Volanten. இரு சக்கர வண்டி வகை.
ADVERTISEMENTS
Volapuk, Volapukவேலாபுக் என்ற செயற்கை மொஸீ, அனைத்துநாட்டுப் பொதுமொஸீயாக ஜே. எம். சிலேயர் என்பவரால் கி.பி.1க்ஷ்ஹ்ஹீ-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட புதிய மொஸீ.
Volara. (உள்.) உள்ளங்கைக்கு உரிய, உள்ளங் காலுக்குரிய.
Volaryn. பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு.
ADVERTISEMENTS
Volatilea. விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
ADVERTISEMENTS