தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Volt n. மின் அலகுக்கூறு.
Volt n. வெட்டுத்திருப்பம், வாட்போரில் எதிரி தாக்கிலிருந்து மின்வெட்டாக விலகித் தப்பும் முறை, (வி.) வெட்டித் திருப்பி விலக்கீடு செய், வாட்போர் வகையில் மின்வெட்டாகத் திரும்பி வீச்சிலிருந்து விலகு.
Voltagen. மின்வலியளவு, மின்வலி அலகு எண்ணிக்கை அளவு,
ADVERTISEMENTS
Voltaica. (வர.) வேதியியல் இயக்கத்தால் விளையும் மின்வலி சார்ந்த.
Voltairiana. வால்டேர் (16ஹீ4ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த, வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய.
Voltairianismn. வால்டேர் கொள்கை, சமயப்பற்றின்மை, சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு.
ADVERTISEMENTS
Voltametern. மின் அலை அளவைக்கருவி.
Volten. வெட்டுத்திருப்பம்.
Volte-facen. (பிர.) நேரெதிர்முகத் திருப்பம், திடீர்க் கொள்கைமாற்றம், அரசியல் குட்டிக்கரணம்.
ADVERTISEMENTS
Voltmetern. மின்வலி அலகீட்டுக் கருவி.
ADVERTISEMENTS