தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vowelizev. உயிரெழுத்தாக வழங்கு, உயிரொலியாக்கு.
Vowellessa. உயிரெழுத்தற்ற.
Vowellya. உயிரெழுத்து நிரம்பிய.
ADVERTISEMENTS
Vox populin. மக்கள் குரல், பொதுமக்கள் கருத்து.
Voyageablea. நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க, நீர்வஸீப் பயணத்திற்குரிய.
Vraisemblancen. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம்.
ADVERTISEMENTS
Vriln. லிட்டன் என்ற புதின ஆசிரியர் வழக்கில் வருங்காலக் கற்பனை உலகிற்குரிய மாயப்புனைவியலாற்றல்.
Vulcan n. பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள், கொல்லுலைத் தெய்வம்.
Vulcan n. கொல்லர், இரும்பு வேலைக்காரர்.
ADVERTISEMENTS
Vulcanismn. எழுச்சிக் கோட்பாடு, பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு.
ADVERTISEMENTS