தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vulturisha. கழுகுத்தன்மை வாய்ந்த, கொடும் பேராவல் கொண்ட.
Vulturousa. கழுகுத்தனமான, கொடும் பேராவல் தன்மை வாய்ந்த.
Vulvan. (உள்.) குய்யம், பெண்பாற் கருவாய்.
ADVERTISEMENTS
Vulvara. பெண்பாற் கருவாய் சார்ந்த.
Vulvatea. பெண்பாற் கருவாய்க்குரிய.
Vulviforma. பெண்பாற் கருவாய் வடிவான.
ADVERTISEMENTS
Vulvitisn. பெண்பாற் கருவாய் அழற்சி.
Wa, pron, pl.நாம், நாங்கள், தனிச்சிறப்புத் தன்மைப் பன்மை.
Waddlen. வாத்து நடை, வாத்துப்போன்ற புடையசைவாட்ட நடை, (வினை.) வாத்துப்போல் நட, புடை அசந்து நட.
ADVERTISEMENTS
Waffle n. குழிவப்பம், ஈரடைவுக் குழிவுக்கலத்தில் செய்யப்படும் இட்டலி போன்ற அப்பம்.
ADVERTISEMENTS