தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Aetiologyn. காரணகரிய ஆஜ்ய்ச்சித்துறை, காரணகாரிய விளக்கக் கோட்பாடு, சற்காறிய வாதம், தோற்றமூலம் பற்றிய ஆய்வு, (மரு.) நோய்க் காரணம் பற்றிய ஆய்வு நுல்.
Affabilityn. இன்சொல்லுடைமை, இணக்கநயம், அன்பணைப்பு.
Affablea. பேசுஞ்செவ்வியுடைய, இன்சொல்லுடைய, சுமுகமான, அன்பாதரவான, ஒப்புரவுடைய.
ADVERTISEMENTS
Affectionala. உணர்ச்சி சார்ந்த, உடல்நிலை பாதிக்கப்பட்ட, விருப்பஞ் சார்ந்த.
Affiliatev. புதல்வனாக ஏற்றுக்கொள், உறுப்பினராக ஏற்றுக்கொள், உறுப்பாக இணை, பெற்றோர் இன்னாரென்ற காட்டு, (சட்.) வளர்ப்புப் பொறுப்பை முன்னிட்டுத் தந்தை இன்னாரென்று குறிப்பிடு, ஆக்கியோன் யாரென்று முடிவு செய், மூலம் காண்.
Affiliationn. சேர்த்தல், இணைப்பு, மூலம் காண்டல், (சட்.) முறையற்ற வகையிற் பிறந்த குழந்தையைத் தந்தையிடம் சேர்த்தல்.
ADVERTISEMENTS
Afflateda. அக எழுச்சி உடைய, உள்ளிருந்து ஊக்குவிக்கப்பெற்ற.
Afflatusn. அக எழுச்சி, ஆவேசம். அருளுக்கம்.
Afflictv. அல்லற்படுத்து, துயருறுத்து, இடுக்கண்படுத்து, தொல்லைபடுத்து, நச்சரி, எரிச்சலுட்டு, (விவி.) தாழ்த்து.
ADVERTISEMENTS
Affluencen. செழுமை, பெருஞ்செல்வம்.
ADVERTISEMENTS