தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agilan. அகில்மரம்.
Agilea. விரை திறமுடைய, விரைவௌதமையுடைய, விரைவுஒசிவுடைய, விரை நௌதவான.
Agilityn. விரைவூக்கம், விரைவியக்கம்,
ADVERTISEMENTS
Agletn. பின்னால் வாரிழையின் உலோக்ப்பிடி, தொங்கட்டம, உடையின் பகுதியான உலோக்பபூண், தோள் உடையணி, மரவகைகளின் குஞ்சம்.
Aglowa. கடுஞ்சூடான, (வினையடை) ஔத திகழ்ந்து, ஔதவிட்டு.
Agnailn. விரல்சுற்றி, உகிர்ச்சுற்று, நகச்சுற்று, நகந்தடியில், உரிந்த தோல், தசைக்காழ்ப்பு.
ADVERTISEMENTS
Agonistic, agonisticala. வீரப்போட்டிகளுக்குரிய, மல்லாட்டம் சார்ந்த.
Agreeablea. மனத்துக்குகந்த, பிடித்தமான, இணங்குகிற,ஒத்துக்கொள்கிற, ஒத்த, இசைந்த.
Agreeablyadv. இணக்கமாக, ஒத்து, இசைவாக, இணங்க.
ADVERTISEMENTS
Agriculturala. வேளாண்மைக்குரிய, உழவு சார்ந்த.
ADVERTISEMENTS