தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Agriculture | n. உழவு, வேளாண்மை, விவசாயம். | |
Agriculturist | n. வேளாண்மை செய்பவர், உழவர், விவய்யி. | |
Agronomic, agronomical | a. நாட்டுப்புறப் பொருளியல் சார்ந்த, கிராமப் பொருளாதாரத்துக்கு ஒத்த. | |
ADVERTISEMENTS
| ||
Agrostology | n. புல்லின ஆராய்ச்சி | |
Ahull | adv. பாயை மடக்கிக் கொண்டு. | |
Aiguillesque | a. ஊசிப்பாறை போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Aigulle | n. ஊசிப்பாறை, தொளைக்கருவிவகை, தொளைஊசி. | |
Ail | n. நோவு, தொந்தரவு, (வினை) தொந்தரவு கொடு, துன்புறுத்து, தொல்லைக்காளாக்கு, நோய்ப்பட்டிரு. | |
Aileron | n. விமானச்சிறையின் ஓர மடக்கு, கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர். | |
ADVERTISEMENTS
| ||
Ailing | a. நோய்வாய்ப்பட்ட, உடல் நலிவுற்ற. |