தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Airfieldn. விமானத்திடல்.
Airholen. காலதர், காற்றுப்புகும் புழைவாய், பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய், வான் இடையிறக்க மண்டலம், இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
Airilyadv. காற்றுப்போல, நுண்ணிதாக, ஊக்கமாக, திட்பமின்றி, விரைவூக்கமாக, கவலையின்றி, தொட்டுந்தொடாமல்.
ADVERTISEMENTS
Airlessa. காற்றில்லாத, காற்றோட்டமில்லாத, காற்றுஅகற்றப்பட்ட, காற்று வௌதத்தொடர்பற்ற, காற்று இறுக்கமான.
Air-liftn. காற்றியக்க மூலம் தடையைக் கடக்கச் செய்யும் அமைப்பு, விமானத்தாக்குதல், நிலவழி அடைபட்ட நிலையில்பிரயாணிகளையும்,பொருள்களையும் விமானமூலம் எடுத்துச்செல்லும் முறை.
Airlinen. வானெறி, விமானப்பாதை.
ADVERTISEMENTS
Airlinern. பெரிய பயணவிமானம், வானெறிப்போக்குவரத்துவிமானம்.
Air-lockn. காற்றழுத்தத்தைக் கூட்டவும் குறைக்கவும் வாய்ப்புடைய காற்றுப்பேழை, குழாயில் நீர்ம ஓட்டத்தைத் தடுக்கும் குமிழி.
Airmailn. விமான அஞ்சல்.
ADVERTISEMENTS
Air-marshaln. விமானப் படைத் தளவாய்.
ADVERTISEMENTS