தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Agelessa. என்றும் இளைய, மூவாத, காலங்கடந்த, காலத்தின் சுவடு படியாத.
Agglomerate n. வெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான.
Agglomerate v. உருட்டு, திரட்டு, பந்தாக்கு, உருண்டையாக்கு, சேர்ந்து திரள்.
ADVERTISEMENTS
Agglomerateda. பல்திரட்டான.
Agglomerationn. உருட்சி, திரட்சி, பல்கூட்டு.
Agglomerativea. திரண்டு உருவான.
ADVERTISEMENTS
Agglutinanta. ஒன்றாக்குகிற, ஒட்டவைக்கிற.
Agglutinatea. சேர்த்து ஒட்டப்பட்ட, (மொழி) ஒட்டியலான சொல்லுடன்சொல் பகுதிநிலையிலேயே மாறாமல் இடையீட்டின் உதவியின்றி இணையும் இயல்புடைய, (பெ.) சேர்த்து ஒட்டு, சேர்த்து ஒன்றுபடுத்து, பொருந்தச்செய், பொருந்து, ஒன்றுபடு, கூழாக்கு, கூழாகு, சொற்பகுதிகளை நேரடியாகச்சேர்.
Agglutinationn. ஒட்டுதல், ஒட்டி உருவான திரட்சி, (உயி,) அணு உயிர் ஒட்டுத்திரள், குருதியணு ஒட்டுத்திரள்.
ADVERTISEMENTS
Agglutinativea. நேரடியாக ஒட்டும் இயல்புடைய, (மொழி) சொற்கள் பகுதியுருவிலேயே நேரடியாக ஒட்டும் இயல்புடைய.
ADVERTISEMENTS