தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alga | n. கடற்பாசி வகை, பாசிவகை. | |
Algal | a. கடற்பாசிக்குரிய. | |
Algebra | n. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Algebraic | a. குறிக்கணக்கியல் சார்ந்த. | |
Algebraist | n. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர். | |
Algid | a. குளிருற்ற, சன்னியுற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Algidity | n. குளிர், சன்னி. | |
Algolagnia | n. துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி, பெருந்திணை மகிழ்ச்சி. | |
Algology | n. கடற்பாசி ஆய்வுத்துறை. | |
ADVERTISEMENTS
| ||
Algorism,algorithm | அராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு. |