தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Algum | n. அகில். | |
Alhambra | n. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை. | |
Alhambraic, Alhambresque | a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Alias | n. புனைபெயர், மறுபெயர், (வினையடை) மாற்றாக, மறுபெயராக. | |
Aliases | n.pl. மறுபெயர்கள். | |
Alibi | n. (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில். | |
ADVERTISEMENTS
| ||
Alicyclic | a. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த, | |
Alidad,alidade | உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள். | |
Alien | n. அயலார், வௌதயார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வௌதவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வௌதயிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று. | |
ADVERTISEMENTS
| ||
Alienability | n. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை. |