தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Alipedn. காலோடு இணைந்த சிறகுடைய உயிரினம், வௌவால், (பெ.) காலோடு இணைந்த சிறகுடைய.
Aliphatica. (வேதி.) கொழுப்பார்ந்த, மண்டலிக்காத, திறந்த தொடரினம் சார்ந்த, உயிர்ச்சேர்மான வகைக்குரிய.
Aliquanta. (கண.) ழரி ஈவாகாத, மீதத்துடனேயே வகுக்கிற, சரி நேர் கூறாகாத(எ.டு.12க்கு 5.-5ஈவாகாத எண்.)
ADVERTISEMENTS
Aliquota. (கண.) சரி ஈவான, மீதமில்லாமல் வகுக்கிற, சரிநேர்கூறான.
Alit,alightv. என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Aliveadv. உயிருடன், உயிரோடு, வாழ்கிற நிலையில், ஊக்கத்துடன், செயல் விரைவுடன், உயர்த்துடிப்புடன், உணர்வூக்கத்துடன், முழுவிழிப்புடன், நிறைந்து.
ADVERTISEMENTS
Alizarin. செஞ்சாயத்துக்கு உதவும் கிழங்கு, மஞ்சிட்டிவேர்.
Alizarinn. செஞ்சாயப்பொருள்.
Alkahestn. எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம், 'அரச நீர்மம்'.
ADVERTISEMENTS
Alkalescence,alkalescencyn. இலேசாகக் காரப்பொருளாகும் இயல்பு.
ADVERTISEMENTS