தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alienably | a. உடைமை மாறுபடத்தக்க, கைமாற்றத்தக்க, விலக்கத்தக்க, துண்டாடத்தக்க, | |
Alienage | n. அயலாக்குதல், அன்னியமாயிருத்தல். | |
Alienation | n. உடைமை மாற்றம், பராதீனம், நட்புப்பிரிவு, வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல். | |
ADVERTISEMENTS
| ||
Alienee | n. உடைமை மாற்றிக் கொடுக்கப் பெறுபஹ்ர். | |
Alienism | n. அயன்மை, மனப்பிணி ஆஜ்ய்ச்சி, மனப்பிணி மருத்துவம், | |
Alienist | n. மனப்பிணி மருத்துவர், மனப்பிணி ஆராய்ச்சியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Alienor | n. உடைமை மாற்றிக்கொடுப்பவர். | |
Aliform | a. சிறகு வடிவமுடைய. | |
Alight | adv. தீ வைக்கப்பட்டு, ஔதயேற்றப்பட்டு, சுடர்விட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Alight, | v. இறங்கு, வானிலிருந்து இழி, வந்துவிழு, தற்செயலாக வரப்பெறு. |