தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ganglinga. தளர்நிலையிற் கட்டப்பட்ட, தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய.
Ganglionn. நரப்புக்கணு, நரப்பு மண்டல மையப்பிழம்பு, மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம், ஆற்றல் மையம், செயல் மையம், உயிர் மையம், முக்கிய கூறு.
Ganglion-cell, ganglion-corpuscule, ganglionn. நரம்பு மையக் கருவணு.
ADVERTISEMENTS
Ganglionica. நரம்பு மையஞ் சார்ந்த, நரம்புக்கணுச் சார்ந்த.
Gantlemanlikea. நன்மகனுக்குச் சிறப்பியல்பான, நன்மகனுக்குகந்த, பெருந்தன்மையான, பண்பாளருக்குரிய.
Gaoln. காவற்கூடம், சிறைச்சாலை, (வினை) சிறையிடு.
ADVERTISEMENTS
Gaol-birdn. அடிக்கடி சிறைசெல்பவர்.
Gaol-deliveryn. மொத்தவிசாரணை, விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல்.
Gaolern. சிறைச்காவலர், சிறைக்காவற் பொறுப்பாளர்.
ADVERTISEMENTS
Gaol-fevern. சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல்.
ADVERTISEMENTS