தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Gallopaden. சுறுசுறுப்பான எழுச்சியுள்ள அங்கேரிய நாட்டுப் நடனம்.
Gallopern. நான்குகாற் பாய்ச்சலிற் செல்பவர், வேகமாகச் செல்வது.
Gallovidiann. ஸ்காத்லாந்திலுள்ள 'காலோவே' என்னும் பகுதிக்குரியஹ்ர், (பெ.) 'காலோவே' பகுதியைச் சேர்ந்த.
ADVERTISEMENTS
Gallowayn. உறுதிவாய்ந்த குட்டையான வளர்ப்பினக்குதிரை வகை, குட்டையான குதிரை, கால்நடை வளர்ப்பின வகை.
Gallowsn.pl. தூக்குமரம், கொலைமரம், தூக்குதண்டனை, தூக்குமர அமைப்பை ஒத்த சமையற்கட்டின் உறி, உடற்பயிற்சிக்குரிய கருவி.
Gallows-birdn. தூக்குதண்டனைக்குத் தகுதியானவர்.
ADVERTISEMENTS
Gallows-freea. தூக்குதண்டனை இடரினன்று விடுபட்ட.
Gallows-ripea. தூக்குதண்டனைக்குத் தகுதியான.
Gallows-treen. தூக்குமரம்.
ADVERTISEMENTS
Gall-stonen. பித்தப்பையில் விளையும் கல்போன்ற கடும்பொருள்.
ADVERTISEMENTS