தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Galliambics, n, pl. | காடுல்லஸ் என்ற கிரேக்கக்கவிஞன் பயன்படுத்திய க்ஷ்அசையுடைய இருசீரடி யாப்புச் செய்யுள் வகை. | |
Galliard | n. மூன்றாம் காலப் பாணியில் இருவர் ஆடற்குரிய விரைதுடி நடனவகை. | |
Gallic | n. மரவகைக்காழ் சார்ந்த, ஒட்டுயிர்பூச்சி வகையின் செயலால் மரவகையில் உண்டான கரணையிலிருந்து எடுக்கப் பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Gallic | a. கால்ஸ் என்ற பண்டைப் பிரஞ்சு நாட்டுப் பழங்குடி மக்களினத்தைச் சார்ந்த, பிரஞ்சு நாட்டுக்கு உரிய. | |
Gallican | n. போப்பாண்டவருக்கு முற்றிலும் கட்டுப்படாஉரிமைகோரிய பிரஞ்சு ரோமன் கத்தோலிக்கக் கோட்பாட்டுக்கிளை இயக்கத்தின் சார்பாளர், (பெ.) பிரான்சின் பண்டைத்திருக்கோயிலைச் சார்ந்த. | |
Gallice | adv. பிரஞ்சு மொழியில். | |
ADVERTISEMENTS
| ||
Galligaskins | n. pl. காற்சட்டை. | |
Gallimaufry | n. கூலக்கலவை. | |
Gallinazo | n. அமெரிக்க வல்லுறு வகை, துருக்கிநாட்டு வேட்டைப்பருந்து. | |
ADVERTISEMENTS
| ||
Gallio | n. அத்துமீறிக் தலையிட மறுக்கும் பணியாளர், பொறுப்பேற்க விழையாத கவலையில்லா மனிதர். |