தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Galliotn. ஆலந்து நாட்டின் சரக்குப்படகு, ஆலந்து நாட்டின் மீன் கலம், சிறு சிறைக்கப்பல்.
Gallipolin. தேவதாரு எண்ணெய்.
Gallipotn. சாடிவகை, தைலம் வைக்கப் பயன்படும் சிறு பளபளப்பான மட்பாண்டம்.
ADVERTISEMENTS
Galliumn. மென்மையான நீலஞ்சார்ந்த வெண்ணிற உரோகவகை.
Gallivantv. வீணாகச் சுற்றித்திரி.
Gall-nutn. கசப்புக்காய், மர வகையில் மை செய்யப்பயன் படுகிற புற வளர்ச்சியான கரணை.
ADVERTISEMENTS
Gallomanian. பிரஞ்சு நாட்டுப் பழக்கவழக்கங்களில் வெறியார்வம்.
Gallonn. 'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
Galloonn. கட்டு இழைக்கச்சை, ஆடைவிளிம்பில் இணைக்கப் படும் கசவாலான இழைக்கச்சை.
ADVERTISEMENTS
Gallopn. நாலுகாற் பாய்ச்சல், நாலுகாற் பாய்ச்சற் குதிரை இவர்தல், (வினை) நான்குகால். பாய்ச்சலிற் செல், பாய்ந்தோடு, குதித்தோடு, குதிரையை நாலுகாற் பாய்ச்சலிற் செலுத்து, விரைவேகத்தில் வாசி, வேகமாக ஒப்பி, விரைந்து பேசு, வேகமாகச் செல், விரைந்து இயங்கு, வேகமாக முன்னேறு.
ADVERTISEMENTS