தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Underwork | n. அடிக்கட்டு, கீழ்க்கட்டுமானம், துணைமை நிலை வேலை,கீழ்த்தர வேலை, மறைமுக வேலை, சூழ்ச்சிச் செயல். | |
Underwork | v. அடிவெட்டுவேலை செய், கீழறுப்புவேலை செய், கீழரித்தழி, கவிழ்ப்புவேலை செய், குறைவேலை செய். | |
Underworked | a. குறைவேலை வாங்கப்பட்ட, போதிய வேலை வாங்கப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Underworker | n. கீழ்வேலையாள், அடிநிலை வேலையாள், சூழ்ச்சியாளர், அழிவு வேலையாள், கவிழ்ப்பு வேலையாள். | |
Underworkman | n. அடிநிலை வேலையாள். | |
Underworld | n. கீழுலகம், பாதாளம். | |
ADVERTISEMENTS
| ||
Underwrite | v. கடற்பொருள் காப்பீட்டு ஆவணத்தை எழுதிக்கொடு, கடற்பொருள் காப்பீட்டுத் தொழில் செய், பொதுமக்கள் வாங்கா நிறுவனத்துப் பங்கெல்லாம் வாங்கமுயல், கீழே எழுது, கீழ்க்கையொப்பமிட, நிலைவரியாளராகச் சேர். | |
Underwriter | n. கடற்பொருள் காப்பீடு செய்பவர், பொதுமக்கள் வாங்கா நிறுவனப் பங்கெல்லாம் வாங்குபவர். | |
Underwriting | n. கடற்பொருட் காப்பீடு, அழிகளப் பங்கு மொத்தக் கொள்முதல் செயல். | |
ADVERTISEMENTS
| ||
Underwrought | v. 'அண்டர் வொர்க்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று. |