தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undescendable, udescendiblea. இறங்க முடியாத.
Undesertn. தகுதியின்மை, தகுதிக்கேடு.
Undeservev. தகுதியற்றவராயிரு, தகுதியிழ.
ADVERTISEMENTS
Undeserveda. தகுதியற்ற, ஏற்றதல்லாத, அநியாயமான.
Undeservinga. தகுதியில்லாத, தகுதி கெட்ட.
Undesigneda. கருதப்பட்டிராத, திட்டமிட்டு வகுக்கப்பட்டிராத.
ADVERTISEMENTS
Undesigninga. திட்டமிடாத, முன்கூட்டித் திட்டம் வகுக்காத, உள்நோக்கம் அற்ற.
Undesirabilityn. விரும்பத்தகாநிலை, வேண்டாத்தன்மை.
Undesirablen. விரும்பத்தகாதவர், (பெ.) விரும்பத்தக்கதாயிராத, வெறுப்புத் தருகிற.
ADVERTISEMENTS
Undespairinga. மனச்சோர்வுபட்டுவிடாத.
ADVERTISEMENTS