தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undiscoverable | a. கண்டுபிடிக்கப்பட முடியாத, வௌதப்படுத்திக் காண முடியாத. | |
Undiscovered | a. கண்டுபிடிக்கப்படாத. | |
Undismayed | a. மலைப்புறாத, ஊக்கங் குலைவுறாத. | |
ADVERTISEMENTS
| ||
Undispatched | a. அனுப்பிவிடப்பெறாத, விரைந்த செய்து முடிக்கப்பெறாத, தீர்க்கப்படாத, ஒழிக்கப்படாத, கொன்று முடிக்கப்படாத. | |
Undispensed | a. பரிமாறப்படாத, பங்கிட்டுக் கொடுக்கப்படாத, அருள்முறை வழங்கப்பெறாத, மருந்து வகையில் அளிக்கப்பெறாத, துறக்கப்படாத. | |
Undisposed | a. ஒழுங்குபடுத்தப்பெறாத, தீர்வு செய்யப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Undisputed | a. வாதத்திற்கு இடமற்ற, வாத எதிர்ப்பற்ற. | |
Undistinguishable | a. வேறுபிரித்தறிய முடியாத. | |
Undistinguished | a. புகழ் பெற்றிராத, தனிப்படுத்திக் காட்டப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Undistorted | a. உருச் சிதைவுறாத, உருக்குலையாத, வானொலி வகையில் ஒலிக்கோளாறுக்கு உள்ளாகாத. |