தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Undone-3 v. 'அண்டோ ' என்பதன் முடிவெச்சம்.
Undoomeda. நரக தண்டனைக்கு ஆளாக்கப்படாத, பழித்தண்டத்துக்கு உட்படாத.
Undosea. அலை அலையான, அலைவளைவு வடிவான.
ADVERTISEMENTS
Undoublev. மடிப்பவிழ், முகிழ்ப்புறு, திற.
Undoubtablea. ஐயுறவு கொள்ளமுடியாத.
Undoubteda. ஐயத்திற்கு இடமற்ற, உறுதியான.
ADVERTISEMENTS
Undoubtedlyadv. ஐயமின்றி, உறுதியாக.
Undrainablea. வடிக்க முடியாத, வடிகாற்படுத்த முடியாத, வடிகாலிட்டு வடியவிடப்பட்ட முடியாத, வடிகாற்படுத்திச்சீர்திருத்தமுடியாத.
Undraineda. வடியவிடப்படாத, வடியவிட்டு அகற்றப்படாத.
ADVERTISEMENTS
Undrapev. தொங்கல் ஒப்பனை களை, போர்வையகற்று, திறந்து காட்டு, துகிலகற்று.
ADVERTISEMENTS