தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uneducateda. கல்வியறிவு பெறாத.
Uneffaceda. துடைத்தழிக்கப்படாத.
Uneffecteda. செயல் முற்றுவிக்கப்பெறாத.
ADVERTISEMENTS
Unemotionala. உணர்ச்சிவயப்படாத.
Unemployeda. பயன்படுத்தப்படாத, வேலையற்ற, வேலையமர்வு பெறாத.
Unemploymentn. வேலையின்மை, பயன்படுத்தப் பெறாமை, பயன்படாமை.
ADVERTISEMENTS
Unendinga. முடிவில்லாத, இடையறாத.
Unenterprisinga. தாளாண்மையற்ற, முயற்சி முனைப்பற்ற.
Unenumerateda. எண்ணிக் கூறப்படாத, எண்ணிக்கையிடப்படாத.
ADVERTISEMENTS
Unenviablea. பொறாமை கொள்ளத்தக்கதாய் இராத, ஆள் வகையில் சிறப்பற்ற, பொருள் வகையில் அற்பமான, பண்பு வகையில் விரும்பத் தக்கதல்லாத.
ADVERTISEMENTS