தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unevena. சரிசம நிலையற்ற,ஒருசீராயிராத, மேடுபள்ளமான.
Unevenlyadv. ஏற்றத்தாழ்வாக, மேடுபள்ளமாக.
Uneventfula. குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் எயம் நடந்திராத, சிறப்பற்ற.
ADVERTISEMENTS
Unevidenceda. சான்றுகளால் தௌதவுபடுத்தப்படாத.
Unexceptionablea. குற்றங் காண முடியாத.
Unexceptionallyadv. விலக்கின்றி.
ADVERTISEMENTS
Unexpecteda. எதிர்ப்பார்க்கப்படாத, திடீரென்ற.
Unexpiateda. கழுவாய் செய்யப்படாத, பரிசளிக்கப்படாத, ஈடுகட்டப்படாத.
Unexpireda. காலாவதியாகாத, குத்தகை முதலியவற்றின் வகையில் இன்னும் நடப்பில் இருக்கிற, இறவாத, அணைந்து போகாத.
ADVERTISEMENTS
Unexploreda. புதிதாய்ந்து காணப்பாடாத, புத்தாய்வாக நாடப்பெறாத.
ADVERTISEMENTS