தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unfolded | a. பட்டியில் அடைக்கப்பெறாத. | |
Unfordable | a. ஆறு வகையில் கடக்க முடியாத, கடக்கும் இடம் இல்லாத, ஆழம்மிக்க. | |
Unforeseeable | a. எதிர்பார்க்க முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unforgettable | a. மறக்கமுயடித, நினைவில் நீடித்துத் தங்குகிற. | |
Unforgivable | a. மன்னிக்க முடியாத. | |
Unfortunate | n. அவப்பட்டவர், நலங்கெட்டவர், துரதிட்டம் பிடித்தவர், (பெ.) அவப்பட்ட, ஆகூழில்லாத. | |
ADVERTISEMENTS
| ||
Unfuelled | a. எரிபொருளுட்டப்பெறாத. | |
Unfulfilled | a. நிறைவேறப்பெறாத, முற்றாத, சொல்வகைமயில் உறுதிப்படி நடக்கப்பெறாத. | |
Unfumed | a. புகையூட்டப்பெறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unfunded | a. அரசியல் நிதிவகையில் வகுப்பொதுக்கீடற்ற, கடன் வகையில் அரசியலாரின் திற நிதிகளுக்குப் பொதுப்படையாகத் திரட்டப்பட்டிராத, பொது நிதியில் முதலீடு செய்யப்பட்டிராத, சேமநிதிப் பத்திரங்களாக இராத. |