தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unequablea. ஒரு சீராயிராத, சமனற்ற.
Unequala. ஒன்றற்கு ஒன்ற ஒவ்வாத, ஏறுமாறான.
Unequalleda. ஒப்பிலியான, தனக்குவமையில்லாத.
ADVERTISEMENTS
Unequitablea. நேர்மையற்ற, சரிசம நேர்மை காட்டாத.
Unequivocala. இரு பொருள்படாத, ஈரொட்டாயிராத, தௌதவான, ஐயப்பாட்டிற்கு இடமில்லாத.
Unerringa. தவறிழைக்காத, மயிரிழை பிழையாத, குறி தவறாத.
ADVERTISEMENTS
UNESCOn. உலக நாடுகள் கல்வி-விஞ்ஞான-பண்பாட்டுக் கழகம், ஐ.நா. குழுக்களுள் ஒன்று.
Unescorteda. உடன் துணை செல்லப்பெறாத.
Unespieda. கண்ணுககுத் தப்பிய, புலப்படாத, கண்டுபிடிக்கப்படாத.
ADVERTISEMENTS
Unessayeda. தேர்ந்து காணப்படாத.
ADVERTISEMENTS