தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unexpressed | a. கூறப்படாத, வௌதப்படத் தெரிவிக்கப் படாத, வௌதப்படத் தோற்றாத, மறைவான, உள்ளடக்கமான, தொக்கு நிற்கிற. | |
Unfanned | a. விசிறிகொண்டு வீசப்பெறாத, தூசிபுடைக்கப்பெறாத. | |
Unfathomable | a. ஆழங்காண முடியாத. | |
ADVERTISEMENTS
| ||
Unfathomed | a. ஆழங் கண்டறியப்படாத. | |
Unfavourable | a. சார்பாயிராத, சாதகமல்லாத. | |
Unfettered | a. விலங்கு அகற்றப்பட்ட, தளை நீக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Unfinished | a. முடிக்கப்படாத, முடியாத, முழுநிறைவற்ற,அரைகுறையான. | |
Unfitness | n. தகுதிக்கேடு. | |
Unfledged | a. சிறகு முளைக்கப்பெறாத, முதிர்வுறாத, ஆள்வகையில் தேர்ச்சிவுறாத. | |
ADVERTISEMENTS
| ||
Unfolded | a. மடிக்கப்பெறாத, மடிப்பு அவிழ்க்கப்பெற்ற, திறக்கப்பட்ட. |