தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Undistracted | a. கலக்கமுறாத, அமைதி குலையாத, ஈடுபாடு குலையாத. | |
Undistributed | a. பகிர்ந்து வழங்கப்படாத, பரப்பீடு செய்யப்படாத, பரவலாகக் காணப்படாத, பரவலாக்கப் பெறாத, பரந்து காட்டாத, சொல் வகையில் பொருளெல்லை பரந்து சென்று குறிக்காத. | |
Undisturbed | a. உலையாத, குலையாத, குலைவுறுத்தப்பெறாத, அலைக்கப்பெறாத, நிறையமைதி வாய்ந்த, அமைதிகுலைவற்ற. | |
ADVERTISEMENTS
| ||
Undivided | a. பகுக்கப்படாத, இடையீடற்ற, தொடர்ச்சியான, முழுமையான, கருத்து வேறுபாடில்லாத. | |
Undoable | a. அழிக்கத்தக்க, மாற்றிச் செய்யத்தக்க, ஒழிக்கத்தக்க, செய்யமுடியாத. | |
Undoer | n. அழிப்பவர், ஒழிப்பவர், குலைப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Undomesticate | v. வீட்டுப் பழக்கமற்றதாக்கு, விலங்குகளை மனித வாழ்க்கைச் சூழற் பழக்கமற்றதாக்கு. | |
Undomesticated | a. பயிற்றுவிக்கப்படாத, வசப்படுத்தப்படாத. | |
Undone | a. மாற்றிச் செய்யப்பட்டுவிட்ட, அழிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Undone | a. செய்யப்பட்டிராத, செயல்முற்றுப்பெறாத. |