தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coffeen. காப்பி, வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை, காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டை தரும் செடிவகை, இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி.
Coffee filterகுளம்பி வடிகட்டிக்ஷீகாப்பி வடிகட்டி
Coffee houseகுளம்பியகம்க்ஷீகாப்பி நிலையம்
ADVERTISEMENTS
Coffee martகுளம்பித்தூள் அங்காடி, காப்பித்தூள் கடை
Coffee-beann. காப்பிக்கொட்டை, காப்பிச்செடியின் விதை.
Coffee-berryn. காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டைக்குரிய செடியின் பழம்.
ADVERTISEMENTS
Coffee-housen. காப்பிக்கொட்டை, அருந்தகம்.
Coffee-milln. காப்பிக்கொட்டை அரைப்பதற்கான இயந்திரம்.
Coffee-potn. காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம்.
ADVERTISEMENTS
Coffee-roomn. உணவகச் சிற்றுண்டி அறை, அருந்தகப் பொது அறை.
ADVERTISEMENTS