தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Concert | v. ஒன்றுசேர்ந்து திட்டமிடு, ஏற்பாடு செய், சரிசெய். | |
Concerted | a. பலர் சேர்ந்து ஒன்றுபட்டுத் திட்டமிட்ட, (இசை.) பகுதி பகுதியாக வகை செய்யப்பட்ட. | |
Concert-goer | n. இசை நிகழ்ச்சிகளுக்கு வழக்கமாகச் செல்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Concert-grand | n. இசை நிகழ்ச்சிகளுக்கேற்ற பேரிசைப் பெட்டி. | |
Concertina | n. துருத்திபோன்ற இசைக்கருவி வகை, (வி.) இசைக்கருவி வகையில் மடங்கிச் சுருக்கப்பெறு. | |
Concertino | n. தனி இசைக்கருவிக்காக அமைக்கப்பட்ட சிறு பாடல். | |
ADVERTISEMENTS
| ||
Concession | n. தனி இசைக்கருவிக்கும் பல்லியத்திற்கும் பயன்படும்படி அமைக்கப்பட்ட பாடல். | |
Concessionaire | n. விட்டுக் கொடுத்தல், விட்டுக்கொடுப்பு, சலுகை, கொடைப்பொருள், பொருளுதவி, சலுகை உரிமைக் கொடை, தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல். | |
Concessive | a. விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள, விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய, சலுகையான. | |
ADVERTISEMENTS
| ||
Concettism | n. செயற்கைச் சொல்லடுக்குகளைப் பயன்படுத்தல். |