தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alleviative | a. மட்டுப்படுத்தும் இயல்புடைய. | |
Alleviator | n. துன்பம் குறைப்பவர், மட்டுப்படுத்த உதவும் பொருள். | |
Alleviatory | a. துன்பம் தணிக்க உதவுகிற. | |
ADVERTISEMENTS
| ||
Alley | n. தோட்டப்பாதை, சந்து, குறுந்ததெரு,பந்துகள் கழங்குகள் வைக்க உதவும் நீண்டொடுங்கிய இடம். | |
Alley(2),alley-taw,alley-tor | n. உயர்ந்த கோலிவகை, கழங்கு. | |
Alleyed | a. பக்கச்சந்துகளுடைய, சந்துவடிவான. | |
ADVERTISEMENTS
| ||
Alleyway | n. சந்துவழி, இடைகழி. | |
All-father | n. கடவுள், பரமபிதா, கிரேக்கப்பெருந்தெய்வம் சியூஸ், டியூடானியப்பெருந்தெய்வம் ஓடன். | |
Alliaceous | a. வௌளைப்பூண்டு போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Alliance | n. நட்புத்தொடர்பு, இணக்கநிலை, நேரசாடு, திருமணஉறவு, உறவு, ஒப்பந்தம். |