தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Almagest | n. கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு, அறிவுப்பேரேடு. | |
Almandine | n. சிவப்பு மணிக்கல்வகை. | |
Almoner | n. ஐயமிடுபவர், அற்றார்க்கு வழங்குபவர், இரவலர்க்கு உதவுவதற்குரிய அரசியல் பணியாளர், மருத்துவமனை நோயாளிகள் செலுத்தவேண்டிய தொகையை வரையறுக்கும் பணியாளர். | |
ADVERTISEMENTS
| ||
Alms-house | n. ஏழையர் காப்பு மனை. | |
Aloe | n. சோற்றுக்கற்றாழை. | |
Aloed | a. கற்றாழை நடப்பட்டட, கற்றாழை நிழலுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Aloes-wood | n. காழகில், மூசாம்பரம். | |
Aloetic | n. கற்றாழையிலிருந்து செய்யப்பட்ட மருந்துவகை,(பெ.) காற்றாழை சார்ந்த. | |
Alone | adv. தன்னந்தனியாக, தனியாக, துணையின்றி, தனிப்பட்ட நிலையில், ஒப்புயர்வில்லாமல், மட்டும். | |
ADVERTISEMENTS
| ||
Alongshore | a. கரையோரப்பகுதி சார்ந்த. |