தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Alongshoreman | n. கரையோரப்பகுதிக்காவலன். | |
Alongside | 00*பக்கத்துக்குப் பக்கமாக, ஒருங்கே, ஓரத்தின் அருகாக, கப்பலின் பக்கமாக. | |
Alope,cia | (மரு.) தலைவழுக்கை. | |
ADVERTISEMENTS
| ||
Alopecoid | a. குள்ளநரிபோன்ற. | |
Alpenhorn | n. ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள ஆயர் ஊதுகுழல். | |
Alpenstock | n. மலைவாணரது நீண்ட ஊன்றுகோல். | |
ADVERTISEMENTS
| ||
Alphabet | எழுத்து | |
Alphabet | n. நெடுங்கணக்கு, மொழியின் எழுத்துத் தொகுதி, அடிப்படை அறிவுக்கூறுகள், (வினை) நெடுங்கணக்கு முறையில் வரிசைப்படுத்து, | |
Alphabetarian | n. நெடுங்கணக்குப் படிக்கத் தொடங்குபவர், தொடக்கநிலை மாணவர். | |
ADVERTISEMENTS
| ||
Alphabetic, alphabetical | a. நெடுங்கணக்குச் சார்ந்த, நெடுங்கணக்கு வரிசை முறையான. |