தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amble | n. ஒருசிறை இருகால் தூக்கி ஆடி வருகிற குதிரையின் நடை, கவலையற்ற நடை, (வினை) கெச்சை மிதிமிதித்து நட, கெச்சைக் குதிரையிவர்ந்துசெல், குதிரையைத் தன் போக்கில் போகவிட்டு அதன்மேல் ஏறிச்செல், கெச்சை மிதிமிதித்துப்போகும் குதிரையைப்போல்நட. | |
Ambsace | n. இரண்டு பகடைப் புள்ளிகள், இருதாயம், மிகக்குநத எண்ணிக்கை தரும் பகடை வீச்சு, துரதிர்ஷ்டம், பயனற்ற தன்மை. | |
Ambulance | மருத்துவ ஊர்தி, உதவுகை ஊர்தி | |
ADVERTISEMENTS
| ||
Ambulance | n. இயங்கு மருந்தகம், நோயாளி வண்டி, படையைப் பின்பற்றிச் செல்லுகிற மருந்து வண்டி, காயமடைந்தோரைப் போர்க்களத்தினின்றும் எடுத்துச் செல்வதற்கான பெரிய வண்டி, (பெ.) இயங்கு மருந்தமாயிருக்கிற. | |
Ame damnee | n. கையாள், கைப்பாவையாயிருப்பவர், ஒருவர் விருப்பத்திற்கேற்பக் குருட்டுத்தனமாய் நடப்பவர். | |
Ameer | n. முஸ்லிம் இளவரசர் சிலரது பட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Ameliorate | v. சீர்ப்படுத்து, நல்லதாக்கு, உயர்ந்ததாக்கு, சீர்ப்படு. | |
Amelioration | n. நலப்படுத்துதல், உயர்வாக்குதல், சீர்ப்பாடு. | |
Ameliorative | a. செம்மைப்படுத்தும் இயல்புடைய, மேன்மைப்படுத்தும் தன்மையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Amen | int. அங்ஙனமே ஆகுக, (வினை) சரியென்று சொல், மனப்பூர்வமாய் உறுதிப்படுத்து. |