தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Amenability,amenableness | n. கட்டுப்படுந்தன்மை, எளிதில் இணங்குந்தன்மை. | |
Amenable | a. கட்டுப்பட்ட, உட்பட்ட, பொறுப்பாளராயுள்ள, இணங்கத்தக்க, வழிக்குக் கொண்டுவரக்கூடிய, எளிதில் ஆளாக்கத்தக்க. | |
Amend | n. தீமையகற்று, பிழை திருத்து, திருத்தம்செய், சீர்ப்படுத்து, சீர்ப்படு. | |
ADVERTISEMENTS
| ||
Amendable | a. திருத்தஞ்செய்கிற. | |
Amende | n. அபராதம், நட்ட ஈடு. | |
Amende honorable | n. தீங்கிழைக்கப்பட்டவர் மானத்துக்கு மாறுபடாதவகையில் குற்றத்தினை ஒப்புக்கொள்ளுதல். | |
ADVERTISEMENTS
| ||
Amendment | n. திருத்தம், சீர்மை, கூட்டத்தில் கொண்டு வரப்படும் பதில் திட்டம், மாற்றுத் தீர்மானம். | |
Amends | n. ஈடு, கழுவாய், பரிகாரம். | |
Amenities | n.pl. வசிதகள், இனிய சிறப்பியல்புகள். | |
ADVERTISEMENTS
| ||
Amenity | n. வசதி, இன்பச்செவ்வி, இனிய வாய்ப்பு, இனிமை, குடிமை, பாடறிதல். |