தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Appellative | n. பொதுப்பெயர், ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர், இடுபெயர், (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற, பொதுவான பெயரீட்டுக்குரிய. | |
Appendicular | a. துணையுறுப்புச்சார்ந்த. | |
Applaud | v. கைதட்டுவது மூலமாய் உடன்பாட்டினை உரக்கத்தெரிவி, ஆதரவு தெரிவி, மெச்சு, பாராட்டு, புகழ். | |
ADVERTISEMENTS
| ||
Applause | n. கைகொட்டி ஆர்ப்பரித்தல், உரக்கத்தெரிவிக்கப்பட்டஒப்புதல், ஆரவாரப்பட்டு. | |
Applausive | a. பாராட்டி ஆர்ப்பரிக்கிற. | |
Aquaplane | n. விரைவோடத்திற்குப் பின் இழுக்கப்படும் பலகை, (வினை.) விரைவோடப் பலகை மீது ஏறு. | |
ADVERTISEMENTS
| ||
Aquila | n. பொன்னிறக் கழுகினம், கழுகு வடிவமான விண்மீன் குழு. | |
Archipelagic | a. தீவுகள் செறிந்த கடல் சார்ந்த, தீவுக்கூட்டத்தின் இயல்புடைய. | |
Archipelago | n. ஈஜியக்கடல். | |
ADVERTISEMENTS
| ||
Archipelago,n.(1). | தீவுகள் செறிந்த கடல், தீவுக்கூட்டம். |